Sunday, March 3, 2024
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் நிரப்ப இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

எரிபொருள் நிரப்ப இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

உலகின் மிகப்பெரிய உக்ரைன் சரக்கு விமானமான அன்டோனோவ் 225 வகையைச் சேர்ந்த மற்றொரு சரக்கு விமானம் “அன்டோனோவ் 124-100” மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மேற்படி விமானம் கடந்த வெள்ளிக்கிழமை (25-11-2022) அதிகாலை தரையிறங்கியது.

விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு விமான ஊழியர்கள் ஓய்வெடுக்க சென்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments