Friday, February 23, 2024
Homeஇலங்கை செய்திகள்கிரிக்கெட் அணியின் தலைவி 9ஏ சித்தி பெற்று சாதனை!

கிரிக்கெட் அணியின் தலைவி 9ஏ சித்தி பெற்று சாதனை!

கல்வி பொது தராதர மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன இந்த வருடத்திற்கானக.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுள்ளார்.

இவர் கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.

மே 23 முதல் ஜூன் 01 வரை நாடு முழுவதும் 3,845 மையங்களில் நடத்தப்பட்ட பரீட்சைக்கு மொத்தம் 518,245 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்களும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்களும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments