Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்சீனக் குழு இன்று இலங்கைக்கு விஜயம் எதனால் தெரியுமா !

சீனக் குழு இன்று இலங்கைக்கு விஜயம் எதனால் தெரியுமா !

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (14.01.2023) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சென் ஜாவோ தலைமை தாங்குவார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments