Friday, February 23, 2024
Homeஇந்திய செய்திகள்தங்கம் விலை ரூ650 வரை உயர்வு…வெள்ளியும் விலை உயர்த்தத்தால் வாடிக்கையாளர்கள் சோகம் …

தங்கம் விலை ரூ650 வரை உயர்வு…வெள்ளியும் விலை உயர்த்தத்தால் வாடிக்கையாளர்கள் சோகம் …

தங்கம் விலை டிசம்பர் மாதல் முதல் ரூ.40 ஆயிரத்தை கடந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை நிலவரப்படி, ரூ.40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து ரூ.5,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments