Sunday, March 3, 2024
Homeஇலங்கை செய்திகள்நடமாடும் சேவையூடாக மண்ணெண்ணெய் விநியோகம்!

நடமாடும் சேவையூடாக மண்ணெண்ணெய் விநியோகம்!

மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையாக நேற்று மூதூர் – இறால்குழி பிரதேச மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.

மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.ஷபீக் தலைமையில் திருமதி சிவலிங்கம் ராஜகுமாரி (கிளை மகளிர் அணித் தலைவர்) அவர்களின் ஒருங்கிணைப்புடன் இரால்குழி பிரதேசத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இரால்குழி பி.எண்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments