Friday, April 12, 2024
Homeசினிமாநடிகர் விஜய்யை இயக்க விரும்பும் பாலிவுட் இயக்குனர்!

நடிகர் விஜய்யை இயக்க விரும்பும் பாலிவுட் இயக்குனர்!

நடிகர் விஜய்க்கு மற்ற நடிகர் நடிகைகளே பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதை பற்றி பல பிராபலங்கள் வெளிப்படையாக பேசுவதும் உண்டு. அந்த வகையில் தற்போது ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்.

நேற்று ரோஹித் ஷெட்டி இயக்கி இருக்கும் Cirkus படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த படத்தில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments