Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்புத்தாண்டில் இலங்கையர்களுக்கு வெளியான பேரிடித் தகவல் - மீண்டும் உயரும் கட்டணங்கள்..!

புத்தாண்டில் இலங்கையர்களுக்கு வெளியான பேரிடித் தகவல் – மீண்டும் உயரும் கட்டணங்கள்..!

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குடிநீர் பம்ப் செய்ய மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீர் விநியோகத்திற்கான மின் கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கினால், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments