Wednesday, April 17, 2024
Homeஇலங்கை செய்திகள்மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது அவர் மக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளாரா? கல்வியில் முதன்மை பெற்றுள்ளாரா போன்ற விடைகளை அவதானிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

திறமையான இளம் பிரதிநிதிகளை களமிறக்குவதில் பொதுஜன பெரமுன அதிக கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments