Saturday, May 18, 2024
Homeசினிமாமிஸ் பண்ணாதீங்க! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட்!

மிஸ் பண்ணாதீங்க! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட்!

,[object Object],[object Object],தெலுங்கில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வறன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தார். பலன்டி சூர்ய பிரதாப் இயக்கிய இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வறன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தார். பலன்டி சூர்ய பிரதாப் இயக்கிய இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments