Sunday, March 3, 2024
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் வெடித்தது இலங்கையில் முட்டை பிரச்சனை!

மீண்டும் வெடித்தது இலங்கையில் முட்டை பிரச்சனை!

மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

முட்டை உற்பத்தியாளர்களின் விலை அதிகரிப்பு நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அதன் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments