யாழில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இரு் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்று அல்லப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகள் கிடைக்கப்பெறும் வரை எம்முடன் இணைந்திருங்கள்.