Thursday, December 7, 2023
Homeஇலங்கை செய்திகள்யாழில் தாய்ப்பால் புரைக்யேறியதில் சிசு பரிதாபமாக பலி!

யாழில் தாய்ப்பால் புரைக்யேறியதில் சிசு பரிதாபமாக பலி!

யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களே ஆன சிசு பாலூட்டியதால் உயிரிழந்துள்ளது.

நேற்று இரவு மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தை அசைவற்று கிடந்தார்.

இதையடுத்து குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் சென்று இறந்தது தெரியவந்தது.

சிசு மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பீரேம்குமார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments