தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி காண மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் .
தமிழகத்தில் பருவ மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வருகிறது ,சென்ற மதம் 15ஆம் தேதிக்கு மேல் பெரிய அளவில் மழை பெய்யவில்லை இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.