Thursday, May 16, 2024
Homeஇந்திய செய்திகள்சட்டென விலை குறைந்த தங்கம்….சந்தோஷத்தில் பொது மக்கள்…

சட்டென விலை குறைந்த தங்கம்….சந்தோஷத்தில் பொது மக்கள்…

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 8 குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக அதன் விலை குறைந்திருக்கிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 55 குறைந்து இன்று 5,682 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 440 ரூபாய் வரை குறைந்து 45,456 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.55 குறைந்து 5,320 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் வரை குறைந்து 42,560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து 72.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments