Saturday, April 27, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 30.01.2023

இன்றைய ராசி பலன் – 30.01.2023

மேஷம்.
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது விற்பது தொடர்பான வகைகளில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் நன்மையில் முடியும் உடல் நலம் நன்றாக இருந்து வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்று வரும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் தரும் இணையும் இனிமையான நாள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் வெற்றியடையும் கிடைக்கக்கூடிய சிறந்த நாளாகும்.

ரிஷபம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் அவை தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும் காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புதிய கல்வி வாய்ப்புகளைப் பெறுவார்கள் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள்.

மிதுனம்.
மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமைக்கு வருவர். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவினங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
உயர்கல்வி பயில முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்தல் போன்றவற்றைப் பற்றி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உடல் நலம் நன்றாக இருந்து வரும்.

கடகம்.
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் நன்மை உண்டாகும்.

மாணவர்களின் கல்வி நிலை மேம்படும் உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் திருமணம் தொடர்பான காரியங்களை முன்னெடுக்கலாம் இவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்.
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையில் இருக்கும். கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்க்கையை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் விருப்பம் நிறைவேறப் பெறுவார்கள்.

பிரிவினையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். குடும்பங்கள் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

கன்னி.
மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பின் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வார்கள்.

கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு விலகும். காதல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று மன அழுத்தம் மிகுந்த நாடாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

துலாம்.
அன்பர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும் பற்றாக்குறை இருந்து வரும் மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் என்றாலும் சற்று கூடுதல் முயற்சி தேவைப்படும்.

விருச்சிகம்.
அன்பர்களுக்கு வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் வேலையில் மன நிம்மதி கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சில பொருளாதாரப் பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட சமாளித்து அவற்றில் வெற்றி அடைவீர்கள்.

ஆயில் அண்ட் கேஸ் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் மன நிம்மதி கிடைக்கும் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வீடு கட்டுவது அல்லது சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஈடுபடுவீர்கள்.

தனுசு.
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும் வெளிநாடுகளிலிருந்து பொருளாதாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அன்னியோனியம் நன்றாக இருந்து வரும் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வதும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் இணைவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நன்றாக இருக்கும்.

மகரம்.
அன்பர்களுக்கு இனிமையான நாள் ஆகும் வெளிநாடுகளில் மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

கும்பம்.
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள் குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

மீனம்.
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு திருமணம் தொடர்பான காரியங்கள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

மாணவர்களின் கல்வி நிலை மேம்படும் உயர்கல்வியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் திருமணம் தொடர்பான காரியங்களை முன்னெடுக்கலாம் இவற்றில் வெற்றி பெறுவீர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments