Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் !

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் !

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ஏறக்குறைய 8000 ரூபா வரை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்க விலை விபரம் வருமாறு,

தங்கம் அவுன்ஸ் – ரூ.611,266.00

24 கரட் 1 கிராம் – ரூ.21,570.00

24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.172,500.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,780.00

22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.158,200.00

21 கரட் 1 கிராம் – ரூ. 18,880.00

21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.151,000.00

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments