Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த KGF நாயகன் இலங்கை வருகை !

உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த KGF நாயகன் இலங்கை வருகை !

உலகம் முழுவதும் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களையும் கவருவதற்காக KGF ஹீரோ யாஷ் இலங்கை வந்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் KGF ஆனது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில் கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அன்றிலிருந்து சினிமா பிரியர்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார் யாஷ்.

இந்நிலையில், இலங்கை வந்துள்ள கேஜிஎஃப் நாயகன் யாஷ் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments