Monday, May 6, 2024
Homeஇலங்கை செய்திகள்குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக சில திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை விவாதித்தது.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments