முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயிலிருந்து 7 ரூபாவினால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின் தலையீட்டினால் விலை குறைக்கப்பட மாட்டாது என சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கால்நடைத் தீவனத்திற்கு சோளத்திற்குப் பதிலாக சுண்ணாம்பு அரிசி அல்லது உடைந்த அரிசியைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று பரிந்துரைத்துள்ளது.