Tuesday, April 30, 2024
Homeஇலங்கை செய்திகள்லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது .

அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறைக்கப்பட்ட விலை தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments