Tuesday, May 14, 2024
Homeஇலங்கை செய்திகள்வேட்புமனுத்தாக்கல் செய்த தமிழரசு கட்சி!

வேட்புமனுத்தாக்கல் செய்த தமிழரசு கட்சி!

தமிழரசு கட்சி பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுத்தாக்கல் செய்தது. நேற்று முன்தினம் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக போட்டியிடும் வேட்புமனு கையளிக்கப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments