தயாரிப்பாளர் ரவீந்தருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல தீபாவளி கொண்டாட வேண்டிய நேரத்தில் ரவீந்தருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ரவீந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் உடலுக்கு என்ன பிரச்சினை என்ன என்று தெரிய வில்லை.
ரவீந்தர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.