Friday, May 3, 2024
Homeசினிமாகியூட்ல !? மகள் தியா, மகன் தேவ்வுடன் ஜோதிகா - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

கியூட்ல !? மகள் தியா, மகன் தேவ்வுடன் ஜோதிகா – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

காதல் படப்பிடிப்புத் தளத்தில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா படக்குழுவினருடன் பிரியாணி சமைத்து சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான'டோலி சஜா கே ரக்னா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா அதன் பின் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவருகிறார்.

காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான ‘டோலி சஜா கே ரக்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா அதன் பின் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவருகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீ என்ற ஹிந்தி படம் ஒன்றில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜோதிகா தனது மகள் தியா மற்றும் தேவ் ஆகியோர் தங்களது புதிய வளர்ப்பு நாய் குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments