Thursday, May 9, 2024
Homeசினிமாதாமதமாகும் AK62 அறிவிப்பு! தெரியுமா?

தாமதமாகும் AK62 அறிவிப்பு! தெரியுமா?

அஜித்தின் AK62 படம் பற்றிய அதிகாரப்பூர்வஅறிவிப்புக்காக தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி சேர இருப்பது அப்போது தான் உறுதியாகும். 

மேலும் படத்தில் யாரெல்லாம் பணியாற்ற இருக்கிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

தாமதமாகும் AK62 அறிவிப்பு.. எப்போது வருகிறது தெரியுமா | Ak62 Official Announcement Date

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி AK62 அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை தான் வெளியாகிறதாம்.

நேற்றே அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில்,தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments