Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்தீடீரென ஏற்பட்ட வரிசை!

தீடீரென ஏற்பட்ட வரிசை!

வரையறுக்கப்பட்ட சுகாதார திணைக்களத்தின் கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் பரிவர்த்தனைகள் சங்கத்தின் அலுவலகத் தேர்தல் இன்று (28) நடைபெற்றது.

கண்டி, பேராதனை வீதியிலுள்ள இடமொன்றில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான மக்கள் இதற்கு வருகை தந்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments