Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்நகை நகை பிரியர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி ..!வெகுவாக சரிந்த தங்கம் விலை !!!

நகை நகை பிரியர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி ..!வெகுவாக சரிந்த தங்கம் விலை !!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. கடந்த தினங்களில் தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 20 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து இன்று 5,697 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து 72.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments