Friday, May 17, 2024
Homeஅரசியல்செய்திவிபத்தில் சிக்கிய பிரதமர் மோடி குடும்பத்தினர்…நொறுங்கிய கார்…

விபத்தில் சிக்கிய பிரதமர் மோடி குடும்பத்தினர்…நொறுங்கிய கார்…

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.

பிரதமர் மோடியின் சகோததர் பிரஹலாத் மோடி, அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் காரில் மைசூர் மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments