Sunday, May 5, 2024
Homeஅரசியல்செய்திஅனைவரும் பாமக வை கண்டு பயப்படுவதால் தான் விமர்சனம் செய்கின்றனர்!!!2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்_அன்புமணி ராமதாஸ்.

அனைவரும் பாமக வை கண்டு பயப்படுவதால் தான் விமர்சனம் செய்கின்றனர்!!!2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்_அன்புமணி ராமதாஸ்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2023-24 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தாமதமிக்கமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், வைகை ஆற்றைக் பாதுகாக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments