Sunday, April 28, 2024
Homeசினிமாசல்வாரில் செம்மையாக குத்தாட்டம் போட்ட இலங்கைப் பெண் ஜனனி!

சல்வாரில் செம்மையாக குத்தாட்டம் போட்ட இலங்கைப் பெண் ஜனனி!

தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய பிக்பாஸ் சீசன் 6ல் இலங்கைப் பெண் ஜனனி போட்டியாளராக உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தனது கூர்மையான நடிப்பு மற்றும் திறமையான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

எவிக்சனில் குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜனனி முக்கிய காதல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments