Saturday, May 4, 2024
Homeசினிமாயுவன்சங்கர்ராஜா அவர்கள் வெளியிட்ட "கொடுவா"திரைப்படத்தின் டீஸர்.படத்தின் முதல் பார்வையை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

யுவன்சங்கர்ராஜா அவர்கள் வெளியிட்ட “கொடுவா”திரைப்படத்தின் டீஸர்.படத்தின் முதல் பார்வையை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பரும், நடிகருமான நிதின் சத்யா, பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்மூலம் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

இவர் தற்போது ‘கொடுவா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை சுரேஷ் சாத்தையா என்பவர் இயக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

அதேபோல் கொடுவா படத்தின் முதல் பார்வையை மற்றொரு இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷூம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments